பரியங்க யோகம் – 6 இது அச்வினி முத்திரை அல்ல Kegel பயிற்சியுமல்ல கழுத்துக்கீழ் உடலில் செயும் உடற்பயிற்சி அல்ல இது தவப்பயிற்சி ஆம் தலையாம் தலைமைச்செயலகம் ஆணையிட்டால் அதில் நடக்கும் சில பல செயல்களால் முண்டம் அதுக்கேத்தாற்போல் இசைந்து கிடைக்கும் அனுபவம் இது தலை கட்டளையிட முண்டம் அணிபணிவது இது திருவடி தவ அனுபவத்தில் பலவற்றில் ஒன்று தான் பரியங்கம் பரியங்கம் சித்தியாக திருவடி அவசியம் வேணும் வெங்கடேஷ்…