பலி ஆடு கோழி என கோவிலில் உயிர் பலி கொடுத்தல் நம் உயிர்க்கு வீண் பழி சேர்க்கும் அதையே மாத்தி ஆசை கோபம் அசைவு மனம் பலி கொடுத்தால் நம் ஆத்ம அனுசந்தான பூஜையும் பலிக்கும் யார் ஆற்றுகிறார் ?? நம் கோவிலில் இருக்கும் பலிபீடம் – நம் கெட்ட குணத்தை தான் பலி இடச்சொல்கிறது வெங்கடேஷ்…