பள்ளிவாசல் – தத்துவ விளக்கம் இங்கு தான் இஸ்லாமியர் இறை வணக்கம் செய்கின்றார் அதன் அர்த்தம் யாதெனில் ?? பள்ளிவாசல் = சுழுமுனை வாசல் இறை பள்ளி கொண்டிருக்கும் இடத்துக்கு அழைச்செல்லும் வாசல் ஆகிய சுழுமுனை வாசல் தான் அது அது தெரு சாலை என எல்லாம் ஞானிகளால் பெருமைபடுத்தப்பட்டுள்ளது அதனால் தான் இம்மக்கள் சாலையில் கூட வணக்கம் செய்கிறார் வெங்கடேஷ்…