பழமொழி சன்மார்க்க விளக்கம் கல் ஆனாலும் கணவன் இதில் கல் என்பது உலகத்தில் இருக்கும் கல் அல்ல கல்முனை என்ற ஊர் இருக்கு அது சுழி உச்சி குறிக்க வருது அகலிகை அகல்யா – கல் ஆக சபிக்கப்பட்டிருந்தாள் எனில் சுழி உச்சியில் ஆன்மா சக்தி செயல் இழந்த நிலை என பொருள் நாம் எல்லவர்க்கும் ஆன்மா தான் கணவன் என்ற பொருளில் இந்த பழமொழி வழங்கி வருது ஆறாம் திருமுறை நோக்கில் வள்ளல் பெருமான் தன்…