” பழமொழி – சன்மார்க்க விளக்கம் ” ” மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுதல் ” இது நம் முன்னோர் கூறிச்சென்ற பழமொழி இதுக்கு உலக வழக்கில் கூறப்படும் பொருள் – அர்த்தம் : 1 சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் பேசுவது 2 நடக்கமுடியாத விசயம் 3 இல்லாததை உண்டென்று கதைகட்டுதல் 4 Connecting two irrelevant things 5 Linking two different entities ஆனால் உண்மை பொருள் என்னவெனில் அது ஞானம் சம்பந்தம் உடையது “…