பழ மொழி – விளக்கம் “ சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை “ இதை நாம் சகஜமாக கேட்டிருப்போம் இது ஆண் பிள்ளை உசத்தி பேசுவதுக்காக ஏற்பட்டதல்ல “ ஒரு சாண் அளவே இருக்கும் சிரசில் வீற்றிருக்கும் ஆன்மா ஆகிய பிள்ளை தான் ஆண் பிள்ளை “ மற்ற ஜீவன் எல்லாம் பெண் ஆகுமாம் இந்த வழக்கத்தில் , நம் முன்னோர் இந்த பழ மொழி ஏற்படுத்தி , வழங்கி வருது வெங்கடேஷ்…