பாரதம் – புதிர் 2 கண்ணனின் அண்ணன் பலராமர் தன் கையில் கலப்பை வைத்திருப்பார் ஏனெனில் ?? எனக்கு வந்த விஷனில் : ஒருவர் வந்து கலப்பையால் சுவற்றில் வெட்டி வெட்டி ஒரு துளை உண்டாக்குகிறார் வாசகம் சு மாணிக்க யோகீஸ்வர்ர் உரை பார்த்தேன் அதில் : கலப்பை கொண்டு சுழிமுனை வாசல் திறக்க முடியும் என போட்டிருந்தது எனக்கு வாசல் திறக்கப்போகிறார் என்பதை சூசகமாக காட்டியது அந்த விஷன் இந்த அரிய செய்தியை உலகுக்கு தெரிவிக்கத்…