பாரதம் – விராடன் தேசம் – தத்துவ விளக்கம் இந்த தேசத்தில் தான் பாண்டவர் அஞ்ஞாத வாசம் முடிந்து அர்ஜீனுக்கும் கௌரவர் சேனைக்கும் பெரும் யுத்தம் நடந்து அதில் அனைவருமே அவனால் தோற்கடிக்கப்படுகிறார் தத்துவ விளக்கம் : விராட் எனில் மிக்ப்பெரிய என பொருள் அதுவே விராடம்/டன் என தமிழில் மருவியது அது மிகச்சிறியது என பொருளில் அகத்தில் வழங்கப்பெறுது அதாவது மிகச்சிறிய சுழி வாசல் தான் விராட தேசம் ஆகும் புறத்திலே இங்கிருக்கும் பொந்துவில் தான்…