பிரசாதமும் வரப்பிரசாதமும் நம் வீட்டு சாதம் ஆண்டவனுக்குப் படைக்கும் போது அது பிரசாதம் பக்தர்க்கு கிடைப்பது பொங்கல் கேசரி பிரசாதம் ஆன்ம சாதகனுக்கு இறையிடமிருந்து வரமே பிரசாதமாக கிடைக்கும் போது அது வரப்பிரசாதம் ஆகும் சாதகனுக்கு தவத்தால் வரும் அனுபவங்களே வரமாய் அமையும் வெங்கடேஷ்…