பிரபஞ்சப் பேராற்றல் பெருமை உண்மை சம்பவம் எனக்குத் தெரிந்தவர் – தஞ்சை திருச்சியில் கனரக – பாய்லர் தொழிற்சாலையில் பணி அதனால் தினமும் அதிகாலை 4 மணி வாக்கில் எழுந்து ரயில் ஏறி திருச்சிக்கு வந்து 8 மணி நேரம் பணி செய்து மீண்டும் ரயில் ஏறி வீட்டுக்கு வருவாராம் இப்படி சுமார் 45 ஆண்டுகள் ஓடிவிட்டன இப்போது பணி ஓய்வு காலம் நோய் பெரிதாக இல்லையாம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதாம் இதுக்கெலாம் காரணம் தான் அதிகாலை…