பிரமச்சரியமும் அருள் சார்ந்த வாழ்வும் ஞானம் அடைய நெற்றிக்கண் திறக்க பிரமச்சரியம் அவசியம் அதாவது பிரம்மம் சார்ந்த வாழ்க்கை மிக மிக அவசியம் அதே சிற்றம்பலம் சேர ஒளி தேகம் பெற மரணமிலாப்பெருவாழ்வு ஞானசித்தி அடைய எனில்? அருள் சார்ந்த வாழ்வு மிக மிக அவசியம் சிற்றம்பலம் என்பது ஆன்ம அனுபவம் தாண்டியது வெங்கடேஷ்…