பிரம்ம ஞானத்திற்கு தகுதி உடையவர் யார் – 2 ??? இந்தக் கேள்வியை கேட்டவுடன் மிக நீளமான நூல் பட்டியலைச் சொல்லுவர் நம் பெருமக்கள் 1. தேவாரம் 2 திருவாசகம் 3 திருவருட்பா 4. வேதங்கள் – உப நிஷத்துக்கள் 5 பன்னிரு திருமுறைகள் 6 திருமந்திரம் மற்றும் இதர இதிஹாச புராணங்கள் என்று வரையறுப்பர் இந்த நூல்களைப் படித்திருக்க வேண்டும் என்பர் ஆனால் இதனை எல்லாம் மெத்தப் படித்த பெருமக்கள் அன்னிலை அடைந்தார்களா எனில் –…
Comments are closed.