பிரியா வரம் – பிறவா வரம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைத்து திருவடியுடனும் அருளுடனும் பிரியாமல் இருக்கும் வரம் கிடைத்தால் தான் பிறவா வரம் சித்தி ஆகும் மணிவாசகர் : இமைப்பொழுதும் என் நெ ஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 2 திருவடிப் பெருமை பட்டினத்தார் பாடல் : சாகாக் கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு இறந்துவிட்டால் பிறக்கத்தான் வேண்டும்பிறவாதிருக்க மருந்துண்டு இதுகாணுவதெப்படியோஅறமார் புகழ்த்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம் மறவாதிரு மனமேஇது காண் நல்மருந்துனக்கே சும்மாவா பாடி வைத்துள்ளார்…