பில் கேட்சும் நானும் – Bill Gates MicroSoft எப்படி ஒரு கணினி விற்றவுடன் Bill Gatesக்கு அதன் ராயல்டி தொகை சேருதோ ?? அவ்வாறே தான் என் பதிவுகள் மூலம் ஒருவர் தெளிவு அடைந்தாலோ சாதனமும் பயின்று அனுபவமும் பெற்றாலோ அதனால் எனக்கு புண்ணியம் சேர்ந்து கொண்டே போகும் “ ஆயிரம் அன்னதான சத்திரங்களைக் கட்டுவதைக்காட்டிலும் மேல் ஆங்கோர் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “ எழுத்து அறிவித்தல் = ஞானம் அளித்தல்…