புராணம் பெருமை உண்மை சம்பவம் 2025 இப்போது 15 நாட்கள் வரும் அமாவசை 21.9.2025 வரை நடை பெற்றுக்கொண்டிருப்பது மஹாளய பக்ஷம் நம் புராணப்படி இந்த நேரத்தில் நம் எல்லா முன்னோரும் பூமிக்கு வந்து நாம் படைக்கும் உணவை உண்டு செல்வர் இது உண்மையா ?? கட்டுக்கதையா ?? அனுபவித்துப் பார்த்தவருக்கே உண்மை வெளிச்சம் எனக்கு நேற்று வந்த விஷனில் என் மூதாதையர் – என் தாத்தா என் தந்தை என் தந்தையின் சித்தப்பாக்கள் என்…