புலால் மறுத்தல் 3 இதில் ரெண்டு வகை ஒன்று விலங்கு கொன்று – மாமிசம் உண்பது ரெண்டு – பெண் உடல் எனும் புலால் உண்பது – தேக சம்பந்தம் மூலம் உயிர் கொல்லுதல் ஆகிய விந்து நீக்கம் முதலாவதும் முக்கியம் தான் ஏனெனில் ?? 1 ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லாது தேனமர் பூங்கழல் சேரவொண்ணாதே 2 தன்னூன் பெருக்க பிறிதூன் உண்பான் எங்ஞனம் அருள் ஆளும் ?? …