பெயர் – சன்மார்க்க விளக்கம் அங்குசாமி – அங்குரத்தினம் இந்த பேர் அவ்வளவாக வழக்கத்தில் இல்லாதது ஆன்மா அங்கு ஷ்டப்பிரமாணமாக நம் சிரசில் ஒளிர்வது ஆகும் அதாவது கட்டை விரல் அளவு – அகத்தியர் அளவு இதை உதாரணம் காட்டி – அங்குஷ்டம் என்பதிலிருந்து அங்குசாமி /ரத்தினம் என்னும் பெயர் மருவி வருது வெங்கடேஷ்…