“ பேரூர் சன்மார்க்க விளக்கம் “ இந்த ஊர்/இடம் கோவையில் இருக்கு இங்கு பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் இருக்கு அர்த்தம் : பேரூர் = சிறிய துவாரம் உள்ள இடம் அது உச்சி – சிரசில் இருக்கும் உச்சி குறிக்க வந்தது இதுவும் திருப்பெருந்துறையும் ஒன்றே தான் வெங்கடேஷ்…