பொம்மையும் உண்மையும் சர்க்கசில் பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கி போல் தான் போலி குருக்கள் கற்றுக்கொடுக்கும் பாடமும் சர்க்கச் துப்பாக்கியால் மரணம் நிகழாது போல் தான் இவர் கூறும் உபாயத்தால் ஞானம் அடைய முடியாது போலி குருக்கள் பொம்மை – சர்க்கச் துப்பாக்கி மாதிரி வெங்கடேஷ் …