” பொற்சபை – சிற்சபை விளக்கம் ” அபெஜோதி – அணுவுக்குள் அணுவானவன் அணு = ஆன்மா அந்த அணுவாகிய ஆன்மாவுக்குள் தான் இறை இருக்கு – நடமாடியபடி இறை நடமாடும் இடம் வெளியாகிய பொன்னம்பலம் சிற்றம்பலம் ஆம் அப்படியெனில் பொற்சபை – சிற்சபை விளங்கும் இடம் ஆன்மாவுக்குள் தானே தவிர இரு கண்கள் அல்ல – சத்ய ஞான சபையில் சித்தரிக்கப்பட்டுளது போல் மக்களுக்கு புரிந்தால் நலம் சரி வெங்கடேஷ்…