“ போரூர் – திருப்போரூர் – ஊர் பேர் தத்துவ விளக்கம் “ போரூர் – சென்னையில் இருக்கு திருப்போரூர் – செங்கல்பட்டு அருகே இருக்கு இதன் விளக்கம் : போர் + ஊர் = போரூர் அதாவது தர்ம யுத்தம் நடக்கும் இடம் தான் அது இருளுக்கும் ஒளிக்கும் போர் நடக்கும் ஊர் போரூர் மேலும் அது ஆன்மா இருப்பிடம் ஆகையால் திருப்போரூரில் முத்துக்குமார சாமி ஆகிய முருகன் கோவில் கட்டப்பட்டுளது சென்னையில் அனேக இடங்கள்…