மஞ்சள் காமாலைக்கு அருமருந்து உண்மைச் சம்பவம் – சென்னை கல்லூரியில் படிக்கும் போது நடந்தது – நண்பன் ஒருவனுக்கு காமாலை கண்டது – ஆங்கில மருத்துவம் பார்த்தும் ஒரு பயனுமில்லை – மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்தனர் பின்னர் அவன் பாட்டி ஊரிலிருந்து வந்தார் – மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யச் சொன்னார் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர் தன் பாட்டி வைத்தியம் செய்தார் அவர் என்ன செய்தார் எனில் ?? என் நண்பனின் சிறுநீரைக் காலையில் பிடித்து…