மனம் அடங்கிற்று என எப்படி அறிவது ?? நாம் பழைய நினைவுகளுக்கு போனால் அதில் மூழ்காமல் – அதிலே திளைத்து ஐயோ இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே ?? ஏன் ஏன் என கேள்வி கேட்காமல் நாம் அசராமல் அசையாமல் கதி கலங்காமல் நின்றால் நாம் இறந்த காலத்தால் பாதிப்பு அடையாமல் நின்றாலும் நாம் மனதை எதிர்ப்பதாக அர்த்தம் அப்போது மனம் அது அடங்கிவிட்டது என கொள்ளலாம் மனம் இறந்த காலம்…