மனம் எத்தகையது ?? எனில் ?? கொடுங்கோல் அரசன் – கொடுமை செயும் மாமியார் மாதிரி எப்படி ஒரு கொடுமை செயும் மாமியார் தன் மருமகளை கர்ப்பிணி என்றும் பாராமல் வீட்டு வேலை எல்லாம் ஓய்வே அளிக்காமல் பிழிந்து வாங்குகிறாரோ ?? உணவு அளவாக அளித்தும் கொடுமை செய்கிறாரோ?? அவ்வாறே தான் மனமும் நம் உடலுக்கு ஓய்வு வேண்டுமென்றாலும் கூட அப்போது கூட இடைவிடாது கட்டளை பிறப்பித்து வேலை வாங்கும் உறக்கத்தை தள்ளிப்போட செய்யும்…