மனம் எப்படி ?? ஒரு மனோதத்துவ நிபுணர் : ஒரு நாளில் 1000 கணக்கான எண்ணங்கள் உருவாகும் அதில் பெரும்பாலுமே காற்றில் கரைந்துவிடும் சக்தி இல்லாமலே அதில் ஒன்று ரெண்டு மட்டுமே எழுச்சி பெற்று சக்தி அடைந்து உருப் பெற்று அது மனோரதமாகி மாறி அது நிறைவேறும் மனம் அதை நிறைவேற்ற திட்டமிட்டு காரியமாற்றும் வெங்கடேஷ் …