மனம் எப்போது எங்கு இறக்கும் ?? சினம் இறக்க கற்றாலும் சித்திஎல்லாம் பெற்றாலும் மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே ( தாயுமானவர் ) இதனை தெரிந்து கொள்வதற்கு புராண இதிகாசங்கள் துணை வேண்டும் இராமாயணத்தில் இராமன் பாலம் வழியாக கடல் கடந்து இலங்கை அடைந்து இராவணனை கொன்றான் என்பது கதை பாலம் = நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் சுழிமுனை நாடி இலங்கை = சுழிமுனை – பிரமரந்திரம் மனம் இருப்பதுவும் , இருந்து செயல்படும் இடம் சுழிமுனை…