மனிதரில் இத்தனை நிறங்களா ?? வாழ்வில் எல்லாம் இருந்தும் நல்ல குடும்பம் தாய் தந்தையர் கண் நிறைந்த கணவன் – நல்ல பிள்ளைகள் வீடு செல்வம் தோட்டம் பண்ணை எல்லாம் இருந்தும் சிலர் எப்படி உடல் நலம் பாதித்துக்கொள்கின்றார் எனில் ?? இல்லாததை நினைத்து தாங்கள் தானே மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகின்றார் இருப்பதை நன்கு அனுபவிப்பதை விட்டுவிட்டு இல்லாததை நினைத்து உடல் நலம் கெடுத்துக்கொள்கிறார் வெங்கடேஷ் …