மனிதர் எப்படி ?? இது நிதர்சனப்பதிவும் கூட உண்மை சம்பவம் 2007 அவர் என் உறவினர் அவர் என் பதிவுகளை படித்துவிட்டு – புரியவிலை நான் : ஒருவர் இதை விளக்க வேண்டும் என்றேன் அவர் : இல்லை – பல முறை படித்தால் பின் விளங்கிவிடும் எப்போது என் பதிவுகள் படித்து புரிந்து கொள்ளப்போகிறீர்கள் என்றேன்?? இப்போது முடியாது – பணி ஓய்வுக்கு பின் சரி என்றேன் இப்போது…