மனிதர் எப்படி ????? எனில் எதுக்கு போதும் என்கிறாரெனில் ??? எல்லாருக்கும் உணவு மட்டும் தெரியும் ஆனால் தெரியாதது தியானம் தவம் கூட 20 – 30 நிமிடம் போதும் என்பார் இதுவே அதிகம் என்பார் நாமெலாம் சாதாரண மானிடர் என்பார் ஏதோ ஞானம் அடைந்த மாதிரி நகைச்சுவை தானே வெங்கடேஷ்…