மனைவியும் தெய்வமும் மனைவி குடிகார கணவனிடம் : பகல் எலாம் குடிச்சி ஊர் திரிஞ்சாலும் – எப்படியும் ராத்திரிக்கு வீட்டுக்கு வந்து தானே ஆகணும் ? தெய்வம் : ஜீவர்களை எண்ணி :இந்த ஜென்மம் இல்லை எனில் ஏதாவது ஒரு ஜென்மத்தில் – என்னிடம் வந்து சேரத்தானே வேணும் ?? வெங்கடேஷ்…