மயிலாடுதுறை பெருமை 2 “ உர வெங்கரியின் உரி போர்த்த பரமன் உறையும் பதியென்பர் குரவம் சுரபுன்னையும் வன்னி மருவும் மயிலாடுதுறையே. பாடல் விளக்கம்: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை வலிமை பொருந்திய வெம்மை ஆகிய மும்மலமாகிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி ஆகிய சுழி…