மரணத் தேர்வு – 2 மரணம் என்பது ஒரு இடைவேளையே தவிர முடிவு அல்ல அடிக்கடி இந்த இடைவேளை வந்து போய்க்கொண்டிருக்கும் – மீண்டும் நம் வாழ்க்கை – பிறவி படம் ஆரம்பிக்கும் மரணத்தை வெல்லும் வரை இந்த இடைவேளை உண்டு – தவிர்க்க முடியாதது இறை வைத்த இந்த தேர்வில் இது வரை வெற்றி பெற்றவர்கள் எனக்கு தெரிந்து : அவ்வை சிவவாக்கியர் சேரமான் பெருமான் நால்வர் வள்ளல் பெருமான் ஆண்டாள் பக்த மீரா வெங்கடேஷ்…