மலையும் – நதியும் தவத்தில் சாதனையில் மலை போல் அசையாமல் நின்றால் கண்மணிகளால் – திருவடிகளால் நதியின் வெள்ளோட்டம் போல் தவத்தில் முன்னேற்றம் கண்டு முடிவில் சிற்றம்பலம் சேர்வோம் நதி கடல் சேர்வது போல் அசையாமல் நின்றால் முன்னேற்றம் எனும் அசைவு கிட்டும் எப்படி ரெண்டுக்கும் உள்ள தொடர்பு ?? வெங்கடேஷ் …