மாட சாமி – சன்மார்க்க விளக்கம் இது பண்டை தமிழ்ப் பேர் ஆம் ஆனால் நமக்கு ஏதோ கிராமத்தான் பேர் மாதிரி இருப்பதாக நகர்ப்புற மக்கள் நினைப்பார் ஆனால் மிகப்பெரிய பொருள் இருக்கும் பேர் மாடம் = சுழிமுனை வாசல் அந்த இடம் மாடமாக உருவகம் செயப்பட்டுள்ளது அந்த இடத்தில் உண்டாகும் மூலாக்கினி தான் மாடசாமி புரிந்தால் சரி நலம் வெங்கடேஷ் 9600786642…