“ மாணிக்க வாசகர் பெருமானும் – வள்ளல் பெருமானும் “ 1 மாணிக்க வாசகர் பெருமான் : அவதரித்த ஊர் – திருவாதவூர் – காற்று தொடர்புடையது வள்ளல் பெருமான் : அவதரித்த ஊர் : மருதூர் – காற்று தொடர்புடையது 2 மாணிக்க வாசகர் பெருமான் : ஞானம் அடைந்த இடம் : திருப்பெருந்துறை – சுழிமுனை வள்ளல் பெருமான் : கருங்குழி – சுழிமுனை குறிக்கும் 3 மாணிக்க வாசகர் பெருமான் : இறுதி…