முனையும் – உச்சியும் சூரியோதயம் அதன் அழகு காண வேணுமெனில் ஒன்று நாட்டின் கோடிக்கும் முனைக்கு செல்லணும் இல்லை ஏதாகினும் மலை உச்சிக்கு ஏறணும் ஆனால் ஆன்ம சூரியனைக் காண மலை உச்சியும் – முனையாகிய சுழுமுனைக்கு ஏறித்தான் ஆகணும் முனையும் உச்சியும் அகத்தில் ஒரே இடம் தான் வெங்கடேஷ்…