“ முழுமையும் வெறுமையும் “ மனதுடன் தொடர்புள்ளவர் அது கூறும் எல்லா உலகப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார் நிலம் வீடு தோட்டம் தொழிற்சாலை கல்வி நிறுவனம் வாகனம் இதர வகைகள் ஆனாலும் மனதினுளே வெறுமை தான் நிலவுது உலகப்பொருள் வெறுமை கொடுக்குது ஆனால் ஆன்ம சாதகனோ மனதை கடந்து அதில் இருப்பவைகளை காலி செய்கிறான் அதனால் முழுமை அடைகிறான் நிறைவு அடைக்கிறான் வெற்றிடம் நிறைவு பூரணம் அளிக்குது உலகச்செல்வம் வெறுமை அளிக்குது பர செல்வம் நிறைவு பூரணத்துவம்…