மூளையும் மியூசிக் டைரக்டரும் ஒரு மியூசிக் டைரக்டர் தன் கட்டளைக்கேற்ப எல்லா வாத்தியங்களை – தபலா – வீணை – கிடார் – வயலின் – புல்லாங்குழல் – டிரம்ஸ் – கடம் வாசிக்க செய்கிறார் – அவரின் சைகைகளுக்கு அவர்கள் வாத்தியம் இசைப்பார்கள் அது போலவே மூளையின் சைகைகளுக்கு சமிக்ஞைகளுக்கு உடல் உறுப்புகளும் தத்தம் வேலையைச் செவ்வ்னே செய்கின்றன என்பது உண்மை மூளையின் ஆஞ்ஞா சக்கரத்தில் உடலின் எல்லா பாகங்களும் இணைக்கப்பட்டுள்ளன – அதனால் அதன்…