மூவுடல் தெளிவு படி நிலைகள் ஸ்தூலம்சூக்குமம்காரணம் ஸ்தூலம் 36 தத்துவ அமைப்பு பௌதீகம் இதை ஆய்ந்து படித்து தெளிவது பட்டப்படிப்புக்கு சமம் சூக்குமம் நுண்ணிய ஆற்றல் வாய்ந்த 13 தத்துவ அமைப்பு இதை படித்து தெளிந்து கொள்வது முதுகலை படிப்பு பட்டமேற்படிப்புக்கு சமம் காரணம் உடலை இயக்கும் அதிசூக்கும உறை அமைப்பு இது ஆய்ந்து படித்து தெளிவதுடாக்டர் முனைவர் படிப்புக்கு சமம் ஆர் சைவ சித்தாந்தம் தேர்ந்திருக்காரோ அவர்க்கு விஷயம் விளங்கும் வெங்கடேஷ்…