மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானம் : பார்ப்பான் பார்வை – அதாவது இந்த உலகம் – வாழ்க்கை எப்படி காட்சி அளிக்கும் எனில் ?? அது பார்ப்பவர் பார்வை மனம் பொறுத்தது என்கிறது பாரதம் இதை தர்மர் ஒரு கேள்விக்கு பதிலாக அளிக்கிறார் எவ்வளவு உண்மை சத்தியம் ? நல்லதாக எல்லாம் நல்லா இருக்கு என நினைத்தால் நல்லதாக தெரியும் இல்லை மோசமான உலகம் மக்கள் என வெறுத்தால் அப்படியே காட்சி அளிக்கும் இப்படித்தான் தர்மரும் துரியனும் உலகை…