யார் யார் எப்படி ??

யார் யார் எப்படி ?? சாமானியரில் பெண்கள் ஆசை எனும் சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கிக்கொண்டே போவர் ஆண்கள் உறவு எனும் சாம்ராஜ்ஜியம் – தன் பக்க உறவுகள் தன் மனைவி பக்க உறவுகள் தன் நண்பர் வட்டம் என விரிவாக்குவர் பெரும் தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனங்களை எல்லா கண்டத்திலும் விரிவாக்குவர் ஆனால் ஆன்ம சாதகனோ எல்லா அண்டங்களிலும் – வெளிகளிலும் தன் அறிவை விரிவாக்குகிறான் விரிவாக்கம் செய்ய முயல்கிறான் எப்படி ??   வெங்கடேஷ்  …

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here