லயம் லயம் எனில்?? ஐம்புலன்கள் ஒன்று சேர்ந்த அனுபவத்தினால் வருவது தான் லயம் அது தன்னை மறந்த கதி அனுபவம் அதனால் தான் லயிச்சி சாப்பிட்டேன் கேட்டேன் என உலகம் உரைக்குது ஐம்பொறிகள் ஐம்புலன் லயம் ஆனால் தான் நிட்டை கைகூடும் அதன் பயனால் அனுபவத்தால் அறிவாலயம் கமலாலயம் எனும் ஆன்ம நிலையம் அடைவோம் வித்தியாலயம் எனில் எல்லா வித்தைகளும் சங்கமிக்கும் இடம் இது மாதிரி கவிதாலயம் சித்திராலயம் பொருள் எடுக்கலாம் வெங்கடேஷ்…