வரலட்சுமி விரதம் 2 இந்த நோன்பு எந்த தெய்வத்தை வைத்து செய்வது ? துளசி மாடம் – லட்சுமி தேவி துளசி மாடம் எங்கே இருக்கு நம் வீட்டில் ?? முற்றத்தில் புற முற்றம் அக சுழி உச்சி குறிப்பது லட்சுமி எதில் அமர்ந்திருப்பது ?? தாமரை மலர் அது வெண்மை செம்மை கலவை அது நாதவிந்து கலவை திருவடியும் நாத விந்து கலவையே ஆம் ஆக லட்சுமி துளசி விளங்குவது திருவடி விளங்கு உச்சியிலே தான்…