வலைத் திருடன் : நான் முன்னர் கூறி இருந்தேன் – என் வலைப் பதிவுகளை www.1008petallotus.com இருந்து ஒருவன் திருடி அவன் நடத்தும் 1008petallous எனும் தளத்தில் shorts reels ஆக மாற்றி பதிவேற்றம் செய்து வருகின்றான் அது என்னிடம் வாசி பயின்ற ஒரு மாணவன் என தெரிகிறது ஆகையால் வாசிக்கு மேல் அவனால் சரியாக விளக்கம் அளிக்க முடியவில்லை 1 ஞானம் 2 நெற்றிக்கண் திறப்பு 3 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் 4 மயில் குயில்…