” வள்ளலின் முத்தேக சித்தி” எல்லோரும் வள்ளலின் இந்த சித்தி பற்றி வாய் பிளந்து போகின்றார்கள் இந்த பெரிய அரிய ஆரும் ஆற்றாத சாதனை தான் கண்ணுக்கு தெரிகிறதே தவிர , அதுக்கு அவர் செய்த 1 கடின உழைப்பு 2 செய்த 35 வருட கடின தவம் 3 தவத்தில் அர்ப்பணிப்பு 4 அருளின் ஒத்துழைப்பு 5 வாழ்க்கை அர்ப்பணிப்பு 6 மிகப் பெரிய தியாகங்கள் – உணவு – உறக்கம் – மைத்துனம் -…