“ வாசியும் வேகாக்காலும் “ வாசி நம்மை பிரமரந்திரம் – உச்சி வரைக்கும் தான் கூட்டிப்போகும் ஆன்மா காண வைக்கும் 36 படி தான் கடக்க வைக்கும் ஆனால் வேகாக்கால் ?? இதையும் தாண்டி திருச்சிற்றம்பலம் வரை அழைத்துச் செல்லும் சுத்த சிவம் – நடராஜரை தரிசிக்க வைக்கும் 43 படியையும் கடக்க வைத்துவிடும் அனுமார் இலங்கை வரை தான் இவர் சிறிய திருவடி ஆவார் திரு ஞான சம்பந்தர் சிற்றம்பலம் வரை திருவடியே இவர்…