இன்று இருவர் வாசி பயின்றார் 1. சென்னை ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை 2 . கோவை சித்த வைத்தியர் இவர் சன்மார்க்க அன்பர் உரை படி அன்னதானம் செய்தால் போதும் அகவல் படித்தாலே அருள் கிட்டும் என்றபடி இருந்து ஏமாற்றம் அடைந்துளார் சேலத்தில் ஒருவரிடம் கண்ணாடி திருவடி பயிற்சி பெற்றுளார் பின்னர் அடுத்த கட்ட பயிற்சி அவர்க்கு தெரியவிலை வெங்கடேஷ்…