வாழ்க்கைக்கல்வி வாழ்வில் பணம் செல்வம் மட்டும் சம்பாதித்தால் போதாது உதவும் நண்பர்கள் வட்டமும் போதாது ” நமக்காக இறையிடம் வேண்டுகின்ற பிரார்த்திக்கும் நல்ல உறவுகள் நட்புகள் சம்பாதிக்க வேண்டும் – தெரிந்திருக்க வேண்டும் இது முன்னையதை விட பெரிய உதவி ஆம் வெங்கடேஷ் ,…