வாழ்க்கையில் முன்னேற என்ன தேவை ?? எல்லாரும் கல்வி ஆர்வம் செல்வம் குறிக்கோள் தகுதி திறமை என நீண்ட பட்டியல் போடுவர் எல்லாம் இருந்தும் சாதிக்காமல் போனோர் ஏராளம் ஏராளம் இவர்க்கு ஒரு நீண்ட கவி சமர்ப்பணம் செய்திருக்கிறார் Thomas Gray ஆங்கிலக் கவிஞர் உதாரணம் – சலங்கை ஒலி கமல் – நாட்டியக் கலைஞர் அவர் திறமை உலகுக்கு தெரியாமலே போய்விடும் பின் என்ன கூடுதலாக வேண்டும் எனில் ?? மேற்கூறியவைகளுடன் அதிர்ஷ்டம் வேண்டும் உதாரணம்…