வாழ்வின் நிதர்சன உண்மை உண்மைச்சம்பவம் – மைசூர் 1994 அங்கு தொழிலாளர்கள் உணவு இடைவேளையில் அதிகம் கலாட்டா செய்வர் ஏதாவது குற்றம் கண்டுபிடித்தபடி இருப்பர் ஒரு நாள் சாம்பார் அடி பிடித்த வாசனை வர – ஒருவன் இது சாம்பாரா ?? மனுஷன் சாப்பிடுவானா ?? என்று கத்தி கூச்சல் போட்டு ரகளை செய்தான் பின் எல்லார் தட்டிலும் நீர் ஊற்றி அவர்கள் சாப்பிடுவதையும் கெடுத்தான் இதை சமாளிப்பதுக்கு எனவே மிலிட்டரி மேனேஜரை வேலைக்கு அமர்த்தி இருந்தது…
Comments are closed.